Saturday, December 25, 2010

யோகாவும், இதயமும்

                                                       யோகாவும், இதயமும்
நமது உடலின் முக்கியமான அவயம் இதயம். ரத்த ஒட்டத்தை நடத்திச் செல்லும் ஒய்வில்லாமல் உழைக்கும் அவயம். இதயம் கோயிலாகவும், உணர்வுகளின் இருப்பிடமாகவும், காதலின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. வார்த்தைகள் தேவையின்றி, இதயத்தின் வரைபடம் காதலின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆனால் உண்மையில் எல்லா வித உணர்வுகளும் காதல் உட்பட பிறப்பது மூளையில் தான். பழங்காலத்தில் மூளையின் செயல்பாடுகளைப்பற்றி தெரியாமல் இருந்தது. இருந்தாலும் இதயம் துடிக்காவிட்டால் உடல் இயங்காது. யோகா, குறிப்பாக பிராணாயமம் – இதயத்தை காக்கிறது. உடற்பயிற்சிகளை விட, பிராணாயாமத்துடன் செய்யப்படும் யோகப்பயிற்சிகள், இதயத்திற்கு இதமானவை.
இதய நோய்களுக்காக செய்ய வேண்டிய ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம்
யோகாசனங்கள் – சுக்த வீராசனா, புஜங்காசனா, பஸ்சிமோத்தாசனா, பத்மாசனா, வஜ்ராசனா, கோமுகாசனா, சவாசனா.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, (மூச்சை அடக்காமல் கும்பகத்தை தவிர்த்து) உஜ்ஜையி (கும்பகம் இல்லாமல்), நாடி சுத்தி (கும்பகம் இல்லாமல்).
யோகாவும், இதயமும்,
உடலின், இதயம், ரத்த, ஒட்டத்தை, அவயம், இதயம், கோயிலாகவும், உணர்வுகளின், இருப்பிடமாகவும், காதலின், பிறப்பிடமாகவும், இதயத்தின், காதலின், உணர்வுகளும், காதல், மூளையில், மூளையின், இதயம், துடிக்காவிட்டால், உடல், யோகா, பிராணாயமம், இதயத்தை, உடற், பயிற்சிகளை, யோகா, பயிற்சிகள், இதயத்திற்கு, சூரிய, நமஸ்காரம், சுக்த, வீராசனா, புஜங்காசனா, பஸ்சிமோத்தாசனா, பத்மாசனா, வஜ்ராசனா, கோமுகாசனா, சவாசனா, உஜ்ஜையி, நாடி, சுத்தி,யோகாவும், இதயமும்
நமது உடலின் முக்கியமான அவயம் இதயம். ரத்த ஒட்டத்தை நடத்திச் செல்லும் ஒய்வில்லாமல் உழைக்கும் அவயம். இதயம் கோயிலாகவும், உணர்வுகளின் இருப்பிடமாகவும், காதலின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. வார்த்தைகள் தேவையின்றி, இதயத்தின் வரைபடம் காதலின் சின்னமாக கருதப்படுகிறது.
ஆனால் உண்மையில் எல்லா வித உணர்வுகளும் காதல் உட்பட பிறப்பது மூளையில் தான். பழங்காலத்தில் மூளையின் செயல்பாடுகளைப்பற்றி தெரியாமல் இருந்தது. இருந்தாலும் இதயம் துடிக்காவிட்டால் உடல் இயங்காது. யோகா, குறிப்பாக பிராணாயமம் – இதயத்தை காக்கிறது. உடற்பயிற்சிகளை விட, பிராணாயாமத்துடன் செய்யப்படும் யோகப்பயிற்சிகள், இதயத்திற்கு இதமானவை.
இதய நோய்களுக்காக செய்ய வேண்டிய ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம்
யோகாசனங்கள் – சுக்த வீராசனா, புஜங்காசனா, பஸ்சிமோத்தாசனா, பத்மாசனா, வஜ்ராசனா, கோமுகாசனா, சவாசனா.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, (மூச்சை அடக்காமல் கும்பகத்தை தவிர்த்து) உஜ்ஜையி (கும்பகம் இல்லாமல்), நாடி சுத்தி (கும்பகம் இல்லாமல்).

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More