தனுராசனம்
கணையம், சிறுநீரகம், பெண்களுடைய சூலகம் ஆகியவற்றை சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும்.வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதை குறையும்.அஜீரணம், வயிற்றுவலி, கீல் வாதம், வாயுத் தொல்லை, கூன் முதுகு, முதுகுவலி, ஆஸ்துமா, மார்புச் சாளி ஆகியன நீங்கும்.
2:07 PM
worldyogasuda.blogspot.com

Sydney Time
0 comments:
Post a Comment