Tuesday, December 21, 2010

அர்த்த மத்ச்யேந்திராசனம்

                                                    அர்த்த மத்ச்யேந்திராசனம்
பலன்கள்:-முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.இளமை மேலிடும், முகக்கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More