செக்ஸ் ஆசனங்கள்
மனிதர்களின் பாலியல் செயல்பாடுகள் சிக்கலானவை. உடலும் மனமும் இணைந்து செய்ய வேண்டிய செயல் ஆண் – பெண் உடலுறவு. உடலுறவு திருப்தியாக இருக்க எண்ணங்கள், உணர்ச்சிகள், ஹார்மோன்கள், சூழ்நிலை, பார்வை, ஸ்பரிசம், வாசனை போன்ற பலவற்றின் சரியான செய்கைகளே பாலுணர்வை தூண்டி பாலியல் உறவுக்கு உதவுகின்றன.
ஆண்களில் பாலுறவின் போது நரம்புகளின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. பாலுறவின் போது நுகர்தல் (வாசனையை உணரும் திறன்) மற்றும் உணர்தல் (தொடுவதை உணரும் திறன்) ஆகிய இரண்டும் தான் பாலுறவின் செயல்பாட்டிற்கு தூண்டுதலாக அமைகின்றன இதனை சிறப்பாகச் செய்பவை சிறிய நுண்ணிய நரம்புகள் தான் பெண்கள் மாதவிலக்கின் போது பாலுறவில் அதிக நாட்டம் கொள்வதும் இந்த நுகரும் திறன் அதிகரிப்பது தான் காரணம் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளன.
தொடு உணர்வு ஆணுறுப்பிற்கு விரைப்பைத் தருகிறது ஆணுறுப்பின் முன் புறமுள்ள டார்சஸ் நரம்புகள் அதிக தொடு உணர்வு கொண்டவை எனவே தான் ஆணுறுப்பைப் பிறர் தொட்டவுடன் விரைப்பு ஏற்படுகின்றது.
அனைத்து ஆண்மைக்குறைவும் உடல்ரீதியானது மட்டுமல்ல மனரீதியானதும் கூட. பெரும்பாலானவை இரண்டின் கலவையே ஆகும். உடல்ரீதியாகக் தோன்றக் கூடியவை மனரீதியானவையாகவும் மாறலாம். இவை பயம், மனஅழற்சி, அழுத்தம் ஆகியவற்றையும் குறிக்கும். இவை சிறிய பிரச்சனையைக் கூட பூதாகரமாக மாற்றிடக்கூடும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு என்பது கீழ்க்கண்ட வகைகளாக ஏற்படுகிறது.
1. விருப்பமின்மை
2. செயல் திறன் குறைபாடு, இயலாமை, குறைந்த வீர்யம்
3. விரைப்பின்மை
4. விந்து முந்துதல்
5. விந்து வெளிப்படாமை
உடல் மற்றும் மனோரீதியான காரணங்கள்
1. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரோன் குறைபாடுகள்
2. இரத்த நாளங்கள், நரம்புகளின் குறைபாடுகள், பாதிப்புகள்
3. சத்துணவு குறைபாடு
4. நீரிழிவு, நரம்பு மண்டல நோய்கள்
5. படபடப்பு, பேராவல், மனவிசாரம், துணைவியை திருப்திப்படுத்த முடியாதோ என்ற பயம், (கிஸீஜ்வீமீtஹ்), மனச்சோர்வு (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ).
6. அறியாமை, பாலியல் பற்றிய தவறான கருத்துகள்
7. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
8. பால்ய பருவத்தில் ஏற்படும் மனபாதிப்புகள்
9. பயம், தன்னம்பிக்கை இல்லாதது.
பெண்களின் குறைபாடுகள்
1. உடலுறவின் போது வலி (ஞிஹ்sஜீணீக்ஷீமீuஸீவீணீ)
2. பிறப்புறுப்பு தானாகவே சுருங்குவதால் உடலுறவு முடியாமல் போதல். அடிப்படை பயத்தால், பெண்ணின் பிறப்புறுப்பு “மூடியது” போல் சுருங்கி விடும். (க்ஷிணீரீவீஸீவீsனீus)
3. பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, வலி உண்டாதல் (க்ஷிuறீஸ்ஷீபீஹ்ஸீவீணீ)
4. உடலுறவில் நாட்டம் இல்லாமல் போதல்.
பெண் குறைபாடுகளுக்கு மனோ ரீதியான காரணங்கள்
1. அறியாமை, உடலுறவு என்றாலே ஒரு ‘கெட்ட’ விஷயம் என்ற கருத்து மனதில் ஆழமாக பதிந்திருத்தல்
2. பரபரப்பு, மனச்சோர்வு
3. கணவரை பிடிக்காமல் போதல், சண்டை, சச்சரவு
4. குழந்தை உண்டாகி விடுமோ என்ற பயம்
5. யௌவன பருவத்தில் நடந்த சில அசம்பாவிதங்கள். உறவினர்கள் / தெரியாதவர்கள். உறவினர்களால் தெரியாதவர்களால் கற்பழிக்கப்படுவது.
ஆயுர்வேத சிகிச்சை மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுகளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முதலிய சிகிச்சைகள் அளிக்கப்படும். பிறகு திரிதோஷக் கோளாறுகள் சீராக்கப்படும். இதில் சத்துணவு, யோகா, மூலிகைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அடங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களையப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமான்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர்வேத வைத்தியரை அணுகி, பயனடையவும்.
யோகாவும் செக்ஸ் குறைபாடுகளும்
பலருக்கு யோகாவும் யோகாசனங்களும் ஆன்மீக தேவை உள்ள சந்நியாசிகள் போன்றவர்களுக்கே ஏற்றவை என்ற அபிப்பிராயம் உள்ளது. யோகா பாலயலங உணர்வுகளையும் செயல்திறனையும் எந்த விதத்திலும் பாதிக்கிறது. மாறாக உடல் குறைபாடுகளையும், மனதின் எதிர்மறை எண்ணங்களையும் போக்கி, பாலியல் உறவை முழுமையாக அனுபவிக்க உதவும். யோகா ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் போதிப்பதால், சுறுசுறுப்பு ஏற்பட்டு சோம்பேறித்தனம் அகலும். நரம்புகள் வலிவடையும். டென்ஷன், ஸ்ட்ரெஸ் குறையும். செக்ஸ் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
ஆண்மைக் குறைவை போக்கும் ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – விபரீத கரணி, ஹலாசனம், பச்சிமோத்தாசனம்,
சர்வங்காசனம், மத்ஸ்யாசனம், தனுராசனம், சவாசனம்.
பாலியல் வீரியம் உண்டாக்கும் ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – சலபாசனம், பச்சிமோத்தாசனம், சர்வங்காசனம், புஜங்காசனம், தனுராசனம், சிராசனம், சவாசனம்.
இரண்டிற்கும் ஏற்ற பிராணாயாமம்
அனுலோமா – விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்திகரிப்பு.
Saturday, December 25, 2010
செக்ஸ் ஆசனங்கள்
12:31 PM
worldyogasuda.blogspot.com
16 comments:
ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123
ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123
பசுமை யுகம் அவர்கலே நீங்கள் எங்கிருந்து இந்த மருந்துகலை வாங்குகிரீர்கள் உங்கள் நிருவனம் எங்கு உள்ளது என்று கொஞ்சம் சொல்ல முடியுமா .உங்கலை சந்திக்க முடியுமா
(pasumai yugam) உங்களிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட பிறகு எனக்கு உடல் சோர்வு மற்றும் நடுக்கம் எற்பட்டது மருத்துவரை அனுகினேன் .என் உடல் நிலையை பார்காமல் மருந்து நீங்கள் கொடுத்து விட்டதாக கூரினார் . இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் அவர் மருத்துவரா என்பதை கண்டரிய வேண்டும் என்றார் நீங்கள் அனுப்பிய பார்சலில் உங்கள் (பசுமை யுகம் )நிறுவனத்தின் முகவரியை விசாரித்தோம் அப்படி ஒரு நிருவனம் சிருமலையில் இல்லை என்றனர் அதிர்ந்து போனேன் பிறகு இப்போது வக்கீலை நாடி உங்கள் நம்பரை கொடுத்து உள்ளேன்
ராஜசிம்மன் அன்னா எனக்கு மட்டும் தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன் உங்கலுக்கும் உல்லதா
Rajasiman அவர்களே பசுமையுகம் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம் அதை நிரூபிக்க எனக்கு அவசியம் இல்லை உங்கள் தொழிலுக்கு இடையூறாக. நினைத்தால் நேரடியாக. மோதவும் எதற்கும் தயார்
எமது நிறுவனத்தை அவதூறாக பேசியதற்கு நான்தான் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் உங்கள் செல் நம்பர் கூட குறிப்பிடவில்லை குழந்தைதனமாக உள்ளது
Rajasiman அவர்களே பசுமையுகம் மூலம் பயனடைந்தவர்கள் ஏராளம் அதை நிரூபிக்க எனக்கு அவசியம் இல்லை உங்கள் தொழிலுக்கு இடையூறாக. நினைத்தால் நேரடியாக. மோதவும் எதற்கும் தயார்
எமது நிறுவனத்தை அவதூறாக பேசியதற்கு நான்தான் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆனால் உங்கள் செல் நம்பர் கூட குறிப்பிடவில்லை குழந்தைதனமாக உள்ளது
பசுமை யுகம் நிருபிக்க அவசியம் இல்லை என்று நீங்கள் சொல்ல கூடாது நிருபித்து காட்டுங்கள் உங்கள் முகவரியை வக்கில் எடுத்து விட்டார் அதனால் நீங்கள் எதர்க்கும் தயார் என்று சொன்னீர்கல் அல்லவா தயாராக இருங்கள்
நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
idhai eppadi sapidanum alavu sollungal nan thenil kalandhu sapdren palan therigiradhu paalildhan sapdidanuma?
நீர்முள்ளி 100 கிராம்
ஓரிதழ்தாமரை 200 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி
50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 100 கிராம்
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123
நீர்முள்ளி 100 கிராம் ஓரிதழ்தாமரை 100 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும்
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் நிலப்பனைக் கிழங்கு 50 கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...
நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கலப்படம் இல்லாமல் கிடைக்கும் 9600299123 கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் EXPORT QUALITY 9600299123 ...
ஆண்மை குறைவு நீங்க நத்தைச்சூரி 50 கிராம் ஓரிதழ்தாமரை 50 நீர்முள்ளி 50 கிராம் ஜாதிக்காய் 50 கிராம் நெருஞ்சி 50 கிராம் அஸ்வஹந்தா 50 கிராம் பூனைக்காலி 50 கிராம் தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50 பாதாம்பிசின்50 ஆலவிதை 50 அரசவிதை50 நாகமல்லி இலை 50 சாலாமிசிரி 50 முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் சிறிய குறி நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும் கருஞ்சீரக எண்ணெய் எள் எண்ணெய் நாகமல்லி எண்ணெய் மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி வளரும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது போலி மருத்துவர்கள் பணத்திற்காக லேகியம் மாத்திரைகள் ஆறு மாதம் ஒரு வருடம் வரை கொடுக்கிறார்கள் பலன் இல்லை. (ஆனால் இதை நீங்களே தயார் செய்யலாம்) எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality
ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
ஆணுறுப்பு வளர்ச்சி பெற
நத்தைச்சூரி 50 கிராம்
ஓரிதழ்தாமரை 50
நீர்முள்ளி 50 கிராம்
ஜாதிக்காய் 50 கிராம்
நெருஞ்சி 50 கிராம்
அஸ்வஹந்தா 50 கிராம்
பூனைக்காலி 50 கிராம்
தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
பாதாம்பிசின்50
ஆலவிதை 50
அரசவிதை50
நாகமல்லி இலை 50
சாலாமிசிரி 50
முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
கருஞ்சீரக எண்ணெய்
வெள்ளைஎள் எண்ணெய்
நாகமல்லி எண்ணெய்
மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality
Post a Comment